குட்டி கவிதைகள் 2

1
காந்தி கொள்கை என்ன?
கேட்டார் வாத்தியார்
தெரியாது என்றேன்
அடித்துவிட்டு சொன்னார்
அகிம்சை என்று

2
ஒற்றை முத்தம்தான் தருவேன்
அடம்பிடித்தாள் குழந்தை
யார் பெறுவது?
சண்டைஇட்டன
என் இரு கன்னகளும்

“குட்டி கவிதைகள் 2” இல் 2 கருத்துகள் உள்ளன

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன