ஒரே கயிற்றில்
ஒரு டஜன்
கோழிகளையாவது
கால்களில் சுறுக்கிட்டு
சைக்கிளின் இருபுறம்
தொங்கவிட்டு செல்கிறான்
நிதானமாக.
மானசீகமாக வேண்டுகிறேன்.
கொஞ்சம்
விரைந்துச்செல்
நண்பா
சீக்கிரம்…
வெந்நீரில் முக்கியோ
கழுத்து திருகியோ
கொன்றுவிடு.
ரொம்ப நல்லாயிருக்குது.எளிமை மற்றும் அற்புதம்.
superb lines…
These lines convey a very deep
feeling of concern with a touch of
basic reality.
Observations of this sort goes to make great poems..
well done…
my best wishes to the poet.
நன்றி முத்துவேல்
நன்றி ஆறுமுகம்
//கால்களில் சுறுக்கிட்டு//
எழுத்துப்பிழை!!!