இன்று
கொலையேதும் நடக்கவில்லை. ரத்த வாடை வீசாதசாலைகளில் வழிந்தோடுகிறதுஅமானுஷ்யம். குழுக்களாய் கிசுகிசுக்காதசாலைகளில் வீசுகிறதுநிசப்தம் போடும் சப்தம். அம்புக்குறி சுட்டாத சாலைகளில்பொழிகிறதுஅமைதி தரும் அதிர்வு. கொலை நடந்தஎல்லா சாலைகளையும் போலஇந்தச் சாலையும் நீள்கிறதுபயங்கரமாய்…

நன்றாக வந்திருக்கிறது விநாயக முருகன்.
வாழ்த்துக்கள்.
செல்வராஜ் ஜெகதீசன்.
நன்றி..செல்வராஜ் ஜெகதீசன்