எப்பொழுதும் இருக்கும் யுத்தம்கண்ணீரும் நினைவுகளும்கோபத்தின் மறுபிறவி
உன்னிடம் பேசுவதற்குவார்த்தைகளை சேமித்துக் கொண்டிருக்கிறேன்உன்னிடம் மட்டும் பேசுவதற்கு
பொய்யின் தூய்மைதோல்வியுற்ற மனம்நிலவின் வசியம்
உலகையே அழித்த துப்பாக்கிமிச்சம் இருக்கின்றதுஇன்னும் ஒரு தோட்டா
பிரியும் பொழுதுநினைவுப் பரிசு கேட்ட என் தோழியேஅப்படியெனில் நம் நினைவுகள் … ?
புளிய மரத்திற்கு அடியில்சித்தார்த்தன் சிகரெட்பிடிக்கிறான்தேவதையின் நிழலுடன் ஒரு குரல்என்னை நோக்கி வருகிறதுநான் இறந்துவிட்டேன்
எங்கே என் மனைவிமின்னலுக்கு ஒரு கவிதை இடிக்கு ஒரு கவிதை மழைக்கு ஒரு கவிதைபுழுதி பார்த்தோம்எழுதிப் பார்த்தோம்இன்னும் எழுதுவோம்எழுதிக் கொண்டே இருப்போம்
Thanks for the Fast Response and thanks once again for publishing my poetry …
http://nundhaa.blogspot.com/2009/05/1_08.html
வாழ்த்துக்கள் நந்தா!
வாழ்த்துக்கள் நந்தா!