ஒரு கவிதை


நான்

கூச்சலிட்டுக் கொண்டாடுகிறேன்
என்னுடையதல்ல
இந்த வெற்றி

தேம்பியழுகிறேன்
எனக்கு சம்பந்தமில்லாதது
இந்தத் தோல்வி

ஆடிக்களைத்த
மைதானத்தை நடந்தளந்ததைத் தவிர
சொல்வதற்கு எதுவும் இல்லை

வெற்றியுமில்லை
தோல்வியுமில்லை

“ஒரு கவிதை” இல் 10 கருத்துகள் உள்ளன

  1. வடகரை வேலன்,

    மிக்க நன்றி நண்பரே !

    யாத்ரா,

    உங்கள் வாழ்த்துக்கும் நன்றி !

    அனுஜன்யா,

    நீங்கள் சொல்வது சரிதான் தலைவரே. அதை நீக்கி வாசித்தாலும் நன்றாகத்தான் இருக்கிறது. நன்றி !

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன