உங்களுக்கு ஒரு செய்தி

வணக்கம்,

நவின விருட்சம் என்ற பத்திரிகை கடந்த இருபது ஆண்டுகளாக தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது என்பதை யாவரும் அறிவீர்கள். தற்போது எண்பதாவது இதழ் தயாராகிக் கொண்டிருக்கிறது.
இன்றைய சூழலில் பத்திரிகை என்பதுஒரு சவாலாக மாறி வருகிறது. இந்த சவாலை சமாளிப்பதுதான் முக்கியம். ஒரு வங்கியில் பணிப்புரிந்துக் கொண்டு பத்த்ரிக்கை நடத்துவதென்பது அசாதாரண காரியம். இதை 20 ஆண்டுகளாக நிகழ்த்தி வரிகிறேன். உங்கள் ஆதரவுடன்.
இந்த வலைப்பின்னல் மூலம் உங்களை அடிக்கடி சந்திக்கிறேன்.
அன்புடன்,
அழகியசிங்கர்

One Reply to “உங்களுக்கு ஒரு செய்தி”

  1. திரு அழகியசிங்கர் அவர்களுக்கு,

    வாழ்த்துக்கள் தங்கள் நல்ல முயற்சிக்கு. வலையுலகில் சிற்றிதழ் எழுத்தாளர்கள் பலர் எழுதி வருவது ஆரோக்கியமான விஷயம். எங்களைப் போன்ற வாசகர்களுக்கும் மகிழ்ச்சி உங்கள் வரவில்.

    அனுஜன்யா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *