Author virutchamPosted on 2009-12-102016-12-12 சுமை எத்தனையோ கனமான பொருட்களைஇந்தக் கைகள்தூக்கிச் சென்றிருக்கின்றனவிழாக்கள் போதும்சடங்குகள் போதும்இப்போது வெறுமனே கட்டிக் கொண்டிருந்தாலும்கைகள் சுமையாக இருக்கின்றன
Author virutchamPosted on 2009-07-052016-12-12 சந்திப்பு நிமிடங்கள் சந்திக்கையில்நாள் உருவானதுகிழமைகள் சந்திக்கையில்வாரம் உருவானது வாரங்கள் சந்திக்கையில்வருடம் உருவானது வருடங்கள் சந்திக்கையில்எனும்போதுஇறங்க வேண்டியதளம் நெருங்க நிலைக்கண்ணாடியில்தந்தையின் உருவம்எனை நோக்க திகைப்புடன் நகர்ந்தேன்