கோல வடையைச் சாப்பிடாமல் வந்து விட்டேன்….

  28ஆம் தேதி இரவு காவேரி எக்ஸ்பிரஸில் பங்களூர் சென்றேன்.  நானும் மனைவியும்.  பங்களூரில் உள்ள எங்கள் உறவினர் வீட்டுப் பெண்ணிற்கு திருமண நிச்சயதார்த்தம்.  அது 30ஆம் தேதி நடக்க உள்ளதால், 29 ஆம்...

கதையை வாசகனிடம் முடித்து விடுகிறார்

  முதன் முதலாக அசோகமித்திரன் கதையான ரிக்ஷாவைத்தான் படித்தேன். இக் கதை 1965 ல் அசோகமித்திரன் எழுதிய கதை. அப்போது எனக்கு வயது 12. நான் கிட்டத்தட்ட இன்னும் 10 வருடங்கள் கழித்து தி...

நூறு கிராமுக்கு மேலே போகக்கூடாது…

நான் நவீன விருட்சம் 102வது இதழை இன்னும் அனுப்பிக் கொண்டிருக்கிறேன்.  கிட்டத்தட்ட 90 சதவிதம் அனுப்பி இருப்பேன். இந்த இதழ் 114 பக்கங்கள் கொண்ட அசோகமித்திரன் இதழ்.  இதழ் 120 கிராம் எடை கொண்டிருந்தது....

நாளை நடைபெறப் போகிற கூட்டம்

சாகித்திய அகாதெமி நாளை சிறுகதை மேதை அசோகமித்திரனுக்குப் புகழஞ்சலி என்ற கூட்டம் ஒன்றை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு நடத்துகிறது.  இக் கூட்டத்திற்கு தலைமை வகிப்பவர் சா கந்தசாமி. பங்கேற்போர் இராம. குருநாதன், அழகியசிங்கர்,...

நண்பர்களே,

வணக்கம்.   சமீபத்தில் நான் தில்லி சென்றிருந்தேன். நண்பர் கணேஷ் வெங்கட்ராமன் என்னை பி ஏ கிருஷ்ணன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்ல். வழக்கம்போல் அவரைப் பேட்டி எடுத்தேன். பத்து கேள்விகள் பத்து பதில்கள் தலைப்பில்...

திருப்பூர் கிருஷ்ணன் தி ஜானகிராமனை அழைத்துக்கொண்டு வந்து விட்டாரா?   

விருட்சம் இலக்கியச் சந்திப்பின் 26வது கூட்டம் ஒரு நல்ல துவக்கமாக அமைந்தது போல் தோன்றுகிறது.  திருப்பூர் கிருஷ்ணனுக்கு நன்றி.    நாம் பழகிய எழுத்தாளரை நினைவு கூர்ந்து அவரைப் பற்றி சொல்வதோடல்லாம் அவர் படைப்புகளையும்...

தந்தையர் தினம்

  சமீபத்தில் ஜனவரி மாதம் ஐந்தாம் தேதி என் தந்தை இறந்து விட்டார்.  ஆனால் முன்னதாகவே அவருக்குத் தெரியாமல் நான் ஒரு கவிதை எழுதியிருந்தேன்.  ஆனாலும் இந்தக் கவிதையை அவர் படித்து ரசித்திருப்பாரா என்பது...

விருட்சம்  இலக்கியச் சந்திப்பின் 26வது கூட்டம்

நாளை நடைபெற உள்ள விருட்சம் இலக்கியச் சந்திப்பின் இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்யும் முன், நானும் என் எழுத்தும் என்ற தலைப்பில் ஒவ்வொருவராக பேச அழைக்கலாமென்று நினைத்தேன்.  திரூப்பூர் கிருஷ்ணன் அவர்களைப் பேச அழைக்குமுன்...