குவிகம் நடத்திய இலக்கியக் கூட்டம்…

24ஆம் தேதி குவிகம் ஒரு இலக்கியக் கூட்டம் நடத்தியது. இது மாதம் ஒரு முறை நடத்தும் கூட்டம். இந்தக் கூட்டத்தில் சந்தியா பதிப்பக அதிபர் நடராஜன் அவர்கள் அகராதிகள் என்ற தலைப்பில் பேசியதை முதல்...

மொட்டைக் கடிதாசும் பின் விளைவும்

அழகியசிங்கர் நான் பந்தநல்லூர் தேசிய வங்கியில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, என்னையும் சேர்த்து அஙகு பணிபுரிந்த நான்கு ஊழியர்களுக்கு மொட்டைக் கடிதாசு எழுதப்பட்டு வட்டார அலுவலகத்திற்கும், தலைமை அலுவலகத்திறகும் அனுப்பி இருந்தார்கள்.  மொட்டையின் விளைவு என்னைத்...

நேற்று கலந்துகொண்ட இரண்டு நிறைவான கூட்டங்கள்…

நேற்று கலந்துகொண்ட இரண்டு நிறைவான கூட்டங்கள்… அழகியசிங்கர் பொதுவாக நான் இலக்கியக் கூட்டங்களில் கலந்து கொள்பவன்.   பேசுபவனாக இல்லாமல் பார்வையாளனாக இருப்பதைப் பெரிதும் விரும்புவேன்.  பார்வையாளனாக இருக்கும்போது கூட்டம் நடத்துபவர்களை நான் கவனித்துக்கொண்டிருப்பேன்....

ஒரு இலக்கியக் கூட்டத்திற்கு அதிகம் பேர் கலந்துகொள்ள என்ன செய்ய வேண்டும்…

அழகியசிங்கர் பொதுவாக ஒரு இலக்கியக் கூட்டத்தில் கலந்துகொள்ள அதிகப் பேர்கள் வர மாட்டார்கள்.  அதுவும் சென்னையில் ஒரு கூட்டம் நடந்தால் நிச்சயம் கூட்டத்திற்கு அழைத்துக்கொண்டு வருவதற்குள் போதும் போதுமென்று ஆகிவிடும்.  எந்த இடத்திலும் நெரிசல்....

சில துளிகள்…….4

அழகியசிங்கர் – முந்தாநாள் காலை 3 மணி இருக்கும்.  ஒரே சத்தம்.  கீழே இரும்பு கேட்டை யாரோ வேகமாக டமால் டமால் என்று அடித்தார்கள்.  பின் ஓடற சத்தம்.  வீட்டிற்குள் நுழைந்து மாடிப்படிக்கட்டுகளில் தடதடவென்று...

நீங்களும் படிக்கலாம்….23 அழகியசிங்கர்    கோட்பாடு ரீதியாக ஒரு புத்தகத்தை அணுகுவது எப்படி? எம் டி முத்துக்குமாரசாமி எழுதியுள்ள ‘நிலவொளி எனும் இரசசிய துணை என்ற கட்டுரைகளும் கட்டுரைகள் போலச் சிலவும்’ என்ற புத்தகத்தைப்...

தீபாவளியும் எங்கள் தெருவும்…

அழகியசிங்கர் எங்கள் தெரு ஒரு சாதாரண தெரு.  முன்பு ரொம்பவும் மோசமாக இருந்தது.  இரண்டு பக்கமும் சாக்கடைகள் ஓடிக்கொண்டிருந்தன.  சாரி..தேங்கிக்கொண்டிருந்தன.  ஆனால் இப்போது இல்லை.   தெருவில் ஏகப்பட்ட குடியிருப்புகள்.  நிறையா சின்ன சின்ன...

விருட்சம் ஏற்பாடு செய்துள்ள பத்து கேள்விகள் பத்து பதில்கள் – 9

அழகியசிங்கர் https://youtu.be/9xbfhM4NjS8 வழக்கம்போல  ஒன்பதாவது கூட்டம் இது.  வெளி ரங்கராஜன் அவர்களைப் பேட்டி கண்டுள்ளேன்.  முன்பெல்லாம் நானும் வெளி ரங்கராஜனும் அடிக்கடி சந்தித்துக் கொள்ளாமல் இருக்க மாட்டோம்.  எதாவது இலக்கியக் கூட்டங்களில் சந்திப்போம்.  இப்போது...

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 32

அழகியசிங்கர்   கண்ணன் – என் காதலன்    சி சுப்பிரமணிய பாரதி  ஆசை முகமறந்து போச்சே – இதை ஆரிடம் சொல்வேனடி தோழி? நேச மறக்கவில்லை நெஞ்சம் – எனில் நினைவு முகமறக்க...

கூட்டத்திற்கு வராதவர்கள் பார்த்து ரசிக்கவும்

அழகியசிங்கர் 100வது கூட்டத்திற்கு வர முடியாதவர்கள், கூட்த்தில் பேசியதை ஷ்ருதி டிவி படம் பிடித்துள்ளது.  அதை உங்களுக்கு திரும்பவும் தருகிறேன்.    பார்க்கவும்.  பார்த்து உங்கள் கருத்துக்களைப் பகிரவும். 1 https://www.youtube.com/watch?v=nIVgsEq5Mco 2 https://www.youtube.com/watch?v=SIOsB4KyjYc...