திருவாசகமும் நானும் – ஒளிப்படம் 2

இதோ இரண்டாவது ஒளிப்படத்தை இப்போது அளிக்கிறேன். கூட்டத்திற்கு வர முடியாதவர்கள் இதைப் பார்த்து ரசிக்கலாம். கூட்டத்திற்கு வந்திருந்தவர்களும் இதை இன்னொரு முறை கேட்டு ரசிக்கலாம். முடிந்தால் உங்கள் கருத்துக்களைக் குறிப்பிடவும்.

திருவாசகமும் நானும் – ஒளிப்படம் 1

அழகியசிங்கர் திருவாசகமும் நானும் என்ற தலைப்பில் நேற்று (21.10.2017) சந்தியா நடராஜன் நிகழ்த்தியக் கூட்டத்தின் முதல் பகுதியை இப்போது அளிக்கிறேன். ஒரு சமயச் சொற்பொழிவு மாதிரி இல்லாமல், திருவாசகம் என்ற பாடல்களை அலசி ஆராய்ந்த...

22.09.2012ல் நடந்த அசோகமித்திரனின் ஒளிப்படம் – 7

  பொதுவாக இலக்கியக் கூட்டங்கள் நடத்தினால் அவற்றைப் பதிவு செய்ய வேண்டுமென்று நினைப்பேன். பல கூட்டங்களைப் பதிவு செய்திருக்கிறேன். காசெட் ரிக்கார்டு ப்ளேயர் மூலம் தெற்கு மாட வீதி திருவல்லிக்கேணியில் நடந்த பல கூட்டங்களைப்...

22.09.2012ல் நடந்த அசோகமித்திரனின் ஒளிப்படம் – 6

  பார்ப்பவர்களுக்கு அலுப்பில்லாமல் இருப்பதற்கு இதன் ஒவ்வொரு பகுதியாக வெளியிடுகிறேன். இதைத் தவிர இன்னும் இரண்டு பகுதிகள் பாக்கி உள்ளன. இந் நிகழ்ச்சியைக் குறித்து யாரும் எந்தவிதமான கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால் பலரிடம் போய்...

22.09.2012ல் நடந்த அசோகமித்திரனின் ஒளிப்படம் – 5 

  அன்றைய கூட்டத்தில் பலர் கலந்து கொண்டார்கள்.  பேசியவர்கள் அனைவரும் அசோகமித்திரன் மீது மதிப்பும் மரியாதையும் கூடவே அன்பும் கொண்டவர்கள்.  அவர்கள் யாரும் நான் கூப்பிட்டதற்காக வரவில்லை.  ஆனால் அசோகமித்திரன் பற்றி  பேச வேண்டுமென்பதற்காகவே...

22.09.2012ல் நடந்த அசோகமித்திரனின் ஒளிப்படம் – 4 – கடைசிப் பகுதி

அசோகமித்திரன் கூட்டத்தை சிறப்பாகப் படம் பிடித்தவர் க்ளிக் ரவி. அவரிடம் ஏன் நீங்கள் ஆவணப்படம் எடுக்கக் கூடாது என்று கேட்டதற்கு தன்னால் அது சாத்தியமில்லை என்று கூறி உள்ளார். எனக்கு இது ஆச்சரியம். ஆவணப்படத்தைப்...

22.09.2012ல் நடந்த அசோகமித்திரனின் ஒளிப்படம் – 3

    இரண்டு நாட்கள் நான் சென்னையில் இல்லை என்பதால் தொடர்ச்சியாக இந்த ஒளிப்படத்தை வெளியிட முடியவில்லை. நாளையுடன் மொத்தப் படமும் முடிந்துவிடும். இந்த ஆவணம் எல்லோரும் பார்க்க வேண்டுமென்று வெளியிடுகிறேன். அபூர்வமாக பல...

22.09.2012ல் நடந்த அசோகமித்திரனின் ஒளிப்படம் – 2

    நான்கு பகுதிகாளகப் பிரிக்கப்பட்ட 22.09.2017 அன்று நடந்தக் கூட்டத்தின் இரண்டாம் பகுதியை இப்போது அளிக்கிறேன். மிகக் குறைவான மணித்துளிகளில் எல்லோரும் பேசுவதை ஒளிப்படம் மூலம் கேட்டு ரசிக்கலாம். எதாவது குறை தென்பட்டால்...

22.09.2012ல் நடந்த அசோகமித்திரனின் ஒளிப்படம்

அசோகமித்திரனின் படைப்புகளைப் பற்றி சிலர் பேசினார்கள்.  சிலர் அவருடன் கிடைத்த நட்பைப் பற்றி பேசினார்கள்.  இப்படி எல்லோரும் பேசினோம்.  அத்தனையும் ஒளிப் படமாய்ப் பதிவு செய்து வைத்திருக்கிறேன். இது மாதிரியான நிகழ்ச்சியை நான் ஏற்பாடு...

ஓஷோ கூட்டத்தின் கடைசிப் பகுதி

      செந்தூரம் ஜெகதீஷ் பேசிய பேச்சு 1 மணி நேரத்திற்கு மேல் போய் 8 மணிக்கு முடிந்தது. மூகாம்பிகை காம்பளெக்ûஸ விட்டு வெளியே வந்தபோது இருட்டு. நானோ காரை மெதுவாக எடுத்துக்கொண்டு...