அழகியசிங்கர்
சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 67வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி மாலை 6.30மணிக்கு (04.09.2021) சிறப்பாக நடந்து முடிந்தது. இக் கூட்டத்தில் என்பா என்ற புதிய பா வகையை அறிமுகப் படுத்தி உள்ளேன். சிறப்பாக நடந்து முடிந்த இக் கூட்டத்தின் காணொளியை இங்கு அளிக்கிறேன்.