அழகியசிங்கர்
சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 18வது கதை வாசிப்புக் கூட்டம். வாசிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைஞர்கள் 1. சிவசங்கரி 2.வண்ணதாசன்
வழக்கம்போல் 8 இலக்கிய நண்பர்கள் கதைகளைக் கூறி கதையைப் பற்றி உரையாடினார்கள்.
சிறப்பாக நடந்தது கூட்டம். அதன் காணொளியைக் கண்டு ரசியுங்கள்.