அழகியசிங்கர்
சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 64வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி வருகிற சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு (14.08.2021) சிறப்பாக நடைபெற்றது.
எல்லோரும் என்.டி.ராஜ்குமார் மொழிபெயர்த்த பவித்ரன் தீக்குன்னி கவிதைகளை வாசித்தோம். அதன் காணொளியை இங்கு அளிக்கிறேன்.