கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி

 

அழகியசிங்கர் 

சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 14வது  கதை வாசிப்புக்  கூட்டத்தில், வாசிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைஞர்கள் ஐராவதம், ஸிந்துஜா. 
வழக்கம்போல் 8 இலக்கிய நண்பர்கள் கதைகளைக் கூறி  சிறப்பாகப் பேசினார்கள்.  அதன் காணொளியைக் கண்டு களியுங்கள்.
இக் கூட்டம் 25.06.2021 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன