22.04.2021
துளி – 189
இன்று உலகப் புத்தகத் தினம்
அழகியசிங்கர்
இன்று உலகப் புத்தகத் தினம். நான் தினமும் 2 சிறுகதைகள் சில கவிதைகள் வாசிப்பது வழக்கம்.
உலகப் புத்தகத் தினத்தை முன்னிட்டு லாசராவின் கதைகளை எல்லாம் வாசிக்கலாமென்று நினைக்கிறேன்.
உலகப் புத்தகத் தினத்தை முன்னிட்டு ஒரு புத்தகம் கொண்டு வந்துள்ளேன். அது ஒரு சிறுகதைத் தொகுப்பு.
ரஸவாதி கதைகள் என்ற தொகுப்பு. 447 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தில் 37 கதைகள் உள்ளன. விலை ரூ.400.
உலகப் புத்தகத் தினத்தை ஒட்டி சலுகை விலையாக ரூ.350க்கு இந்தப் புத்தகம் கிடைக்கும்.
தபால் செலவு இலவசம். இந்த மாதம் முழுவதும் இந்தச் சலுகை.
பிரதி வேண்டுபவர்
கீழ்காணும் வங்கிக் கணக்கில் பணத்தைச் செலுத்துவிட்டு முகவரியை அனுப்பவும். NAVINA VIRUTCHAM OD Account NUMBER 462584636, IDIB000A031 INDIAN BANK, Ashoknagar Branch