அழகியசிங்கர்
இதுவரை ஒன்பது கதை வாசிக்கும் கூட்டம் நடந்து விட்டது. இப்போது நடைபெற உள்ள கூட்டம் பத்தாவது கூட்டம். லா.ச.ரா கதைகளைத் தேர்ந்தெடுத்து கூட்டம் நடத்த உள்ளேன். கதைகளை வாசித்து 15 நண்பர்கள் கதைகளைக் குறித்துப் பேசுகிறார்கள்.
வரும் வெள்ளிக்கிழமை (23.04.2021) மாலை 6.30 மணிக்குக் கூட்டம் நடைபெற உள்ளது. அனைவரும் கலந்துகொண்டு கூட்டத்தைச் சிறப்பிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
சூம் மூலமாக விருட்சம் நடத்தும் பத்தாவது கதை வாசிக்கும் நிகழ்ச்சி
Time: Apr 23, 2021 06:30 PM IndiaJoin Zoom Meeting
https://us02web.zoom.us/j/82144546544…
Meeting ID: 821 4454 6544
Passcode: 469795