அழகியசிங்கர்
சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 47வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி வருகிற சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு 17.04.2021 நடைபெற உள்ளது.
இந்தக் கவி அரங்கத்தில் மற்றவர்கள் கவிதைகளை வாசிக்க வேண்டும். உங்கள் கவிதைகளை வாசிக்கக் கூடாது.
நீங்கள் நேசிக்கும் கவிஞர்கள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். அவர்களை ஞாபகப்படுத்துகிற கவிதைகள் வாசிக்க வேண்டும்.

நிகழ்ச்சியைச் சிறப்பிக்கக் கேட்டுக்கொள்கிறேன்.