சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 46வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி

 அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 46வது  கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி

வருகிற சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு 10.04.2021 அன்று  நடைபெற உள்ளது.  


இந்த முறை எல்லோரும் கவிதை வாசிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.  
யார் யார் கலந்துகொள்கிறார்களோ அவர்களுடைய கவிதைகளை வாசிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.  எந்த வகையான கவிதைகளையும் வாசிக்கலாம்.


மகிழ்ச்சியுடன் கவிதைகளை வாசியுங்கள்.  மற்றவர்கள் கவிதைகளையும் கேட்டு மகிழுங்கள். உங்கள் கவிதைகளைத் தவிர வேற யார் கவிதையும் நீங்கள் வாசிக்கக் கூடாது.  


உங்கள் கவிதைகளை வாசிப்பதில் நீங்கள் பெருமைப் படுங்கள்.


Topic: சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 46வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி


Time: Apr 10, 2021 06:30 PM India


Join Zoom Meetinghttps://us02web.zoom.us/j/83074429919…Meeting ID: 830 7442 9919Passcode: 597037

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன