அழகியசிங்கர்
வணக்கம்.
இது ஏழாவது கூட்டம். வரும் வெள்ளிக்கிழமை – 19.03.2021 – 6.30 மணிக்கு நடைபெற உள்ளது. எல்லோரும் கலந்து கொண்டு சிறப்பு செய்யவும்.
போன மாதம் மா.அரங்கநாதன் கதைகளுக்குக் கூட்டம் நடத்தினோம்.
இந்த முறை சுப்ரமண்ய ராஜ÷ கதைகள்.
கீழ்க்கண்ட நண்பர்கள் சுப்ரமண்ய ராஜ÷ கதைகள் குறித்துப் பேச உள்ளார்கள்.
கதைகள்
1. கிருபானந்தன் – நாக்கு 2. வ.வே.சு மீண்டும் ஓர் ஆரம்பம் 3. டாக்டர் பாஸ்கரன் நடுவிலே நான் 4. கலாவதி பாஸ்கரன் உறவு 5. சதூர்புஜன் இருட்டில் நின்ற 6. கிரிஜா சதுர்புஜன் தனிமை 7. ராய செல்லப்பா இன்னொரு கனவு 8. ராஜன் பாபு காணாமல் போனவன் 9. அழகியசிங்கர் நாளை வரும் 10.பானுமதி சாமி அலுத்துப் போச்சு 11.எஸ்வி.வேணுகோபாலன் தாகம் 12. பிரஸன்னா கைலாசம்னு ஒருத்தர் 13. சுந்தரராஜன் லெவல் க்ராஸிங் 14. நாகேந்திர பாரதி கேள்விகள் opic: Virutcham Kathai Vasithaal Kootam Time: Mar 19, 2021 06:30 PM Mumbai, Kolkata, New Delhi Join Zoom Meeting https://us02web.zoom.us/j/83945165107?pwd=d0luU2llTTdwTmFZYWFlTFN5VjNVdz09 Meeting ID: 839 4516 5107 Passcode: 95383