Author virutchamPosted on 2021-03-142021-03-14 தேர்தல் காலத்து சிந்தனை கவிதைகள் – ஒன்று அழகியசிங்கர் தேர்தல் காலத்தில் நம்மிடம் அவர்கள் கெஞ்சுவார்கள் பின் அவர் கேட்டு நாய்க்கூட நம்மை ஏறெடுத்துப் பார்க்காது.