விருட்சம் சூம் மூலமாக 42வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி

அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 42வது  கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி

வருகிற சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு 13.03.2021 அன்று  நடைபெற உள்ளது. 

சும்மா என்ற தலைப்பைப் பாடுபொருளாக எடுத்துக்கொண்டு கவிதைகள் வாசிக்க உள்ளார்கள்.


இந்த முறை ஒவ்வொருவரும் குறைந்தது  ஒரு முறை கவிதை வாசிக்க வேண்டும்.   ஒவ்வொரு கவிதையும் 20 வரிகளுக்குமேல் போகக் கூடாது.  


வ.வே.சுவும், பானுமதி அவர்களும் கருத்துரைகளை வழங்குவார்கள். 


சும்மா வாருங்கள்.  சும்மா கவிதை வாசியுங்கள்.

Topic: 42nd Virutcham Poetry Reading Zoom MeetingTime: Mar 13, 2021 06:30 PM IndiaJoin Zoom

Meetinghttps://us02web.zoom.us/j/86588469762…

Meeting ID: 865 8846 9762Passcode: 751770

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன