41வது கவிதை வாசிக்கும் நிகழ்ச்சி

அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 41வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி -06.03.2021 – சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்த முறை ஒவ்வொருவரும் குறைந்தது மூன்று கவிதைகள் வாசிக்க வேண்டும். ஒரு பழைய நாட்டுப்புறக் கதையைக் கவிதையாக மாற்றி வாசிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

அப்படி முடியாவிட்டால் பரவாயில்லை. ஒரு கவிதையை ஒரு நிமிடமோ இரண்டு நிமிடமோ வாசிக்கலாம். அதேபோல் மூன்று கவிதைகள் வாசிக்க வேண்டும்.

வழக்கம்போல் மற்றவர்கள் கவிதைகளை வாசிக்கலாம். மொழிபெயர்ப்புக் கவிதைகளையும் வாசிக்கலாம். ஒவ்வொரு கவிதையும் 20 வரிகளுக்கு மேல் போகக் கூடாது.

யாரும் நீங்கள் வாசிக்கும் கவிதைகளுக்குக் கருத்துகள் கூறமாட்டார்கள்.

Topic: சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 41வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி

Zoom Meeting Time: Mar 6, 2021 06:30 PM IndiaJoin Zoom

Meetinghttps://us02web.zoom.us/j/82082856928…

Meeting ID: 820 8285 6928

Passcode: 450475

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன