25.12.2020
அழகியசிங்கர்
கவிதையைக் குறித்து உரையாடல்
கலந்து கொள்பவர்கள்
1.ப. சகதேவன் 2. தேவேந்திர பூபதி 3. க.வை பழனிசாமி 4. முபீன் சாதிகா
இவர்களுடன் கேள்வி கேட்பவர் : அழகியசிங்கர்
ஒவ்வொரு கேள்விக்கும் பதில் அளிப்பவர்கள் இரண்டு நிமிடம் எடுத்துக்கொள்வார்கள். ஒரு மாறுதலுக்காக இப்படியொரு கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளேன். அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
Meeting ID: 885 1301 0741 Passcode: 613252:
Topic: விருட்சம் சூம் மூலமாக நடத்தும் 31வது கவிதைக் கூட்டம்.Time: Dec 25, 2020 06:30 PM IndiaJoin Zoom Meetinghttps://us02web.zoom.us/j/88513010741…Meeting ID: 885 1301 0741Passcode: 613252