அழகியசிங்கர்
” ஒவ்வொரு மாதமும் 3வது சனிக்கிழமை ஒரு சிறுகதை ஆசிரியரின் கதைகளைக் கொண்டாடுவது வழக்கம். முதலில் அசோகமித்திரன் இரண்டாவது தி.,ஜானகிராமன் மூன்றாவது புதுமைப் பித்தன். இதோ இப்போது கு.அழகிரிசாமி. 11 கதை அபிமானிகள் கதைகளைக் குறித்துப் பேசுவதைக் கேளுங்கள்.