. அழகியசிங்கர்
வரும் வெள்ளிக்கிழமை (11.12.2020) பாரதியார் பிறந்தநாள் முன்னிட்டு கவிதை வாசிப்பு கூட்டம். நான் ஒவ்வொரு முறையும் எதாவது புதுமை செய்ய வேண்டுமென்று நினைப்பேன். இக் கூட்டங்களில் கலந்து கொள்பவர்கள் அதைப் புரிந்து வைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
இந்த முறை பாரதியார் கவிதைகளை அவருடைய பாடல்களை வாசிப்பதும் இசைப்பதுமாய் கூட்டம் நடத்தலாமென்று நினைக்கிறேன். எல்லோரும் இதில் கலந்து கொண்டு பாரதியார் பாடல்களை/கவிதைகளைப் பாட வேண்டும் அல்லது வாசிக்க வேண்டும்.
எல்லோரும் எந்தந்தப் பாடல்களை வாசிக்க அல்லது இசைக்கப் போகிறீர்கள் என்று முன்னதாகவே கூறி விடுங்கள். இதில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.
இக் கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் வாட்ஸ்அப்பில் எனக்கு எந்தப் பாடலை பாட விருப்பமென்று கூறும்படி கேட்டுக்கொள்கிறேன்.
என் வாட்ஸ் அப் எண் 9444113205. அப்படி முன்னதாக சொன்னால் நான் வாசிப்பவர் பெயர் பற்றியும் அவர் இந்தப் பாடலை படிக்க/பாட குறித்துக்கொள்வேன்.
Meeting ID: 880 2637 8918
Passcode: 655148