அழகியசிங்கர்
சமீபத்தில் கவிஞர் வைதீஸ்வரன் பிறந்த நாள் போது அவரை அழைத்துப் பேச அழைத்தோம். அவரும் மனம் விட்டுப் பேசினார். இது மிகக் குறைவான எண்ணிக்கைக் கொண்ட கூட்டம். ஒரு சிலரைத் தவிரக் கூட்டத்திற்குக் கூப்பிடவில்லை. கிட்டத்தட்ட 1 மணிநேரம் பேசினார். அதனுடைய ஒளிப்பதிவை இங்கு அளிக்கிறேன்.
https://www.youtube.com/watch?v=NyzlxqVIpdw&t=4660s