எழுத்தாளர் தேவகோட்டை வா மூர்த்தி ஞாபகமாய்

ttps://www.youtube.com/watch?v=VhrAI1Fx1rk&t=833s

02.09.2020


அழகியசிங்கர்

    எழுத்தாளர் தேவகோட்டை வா மூர்த்தி கடைசியாக விருட்சம் சார்பில் ஜூலை 2019ல்  உரை நிகழ்த்தினார்.  வண்ணதாசன் கதைகள் குறித்து அவர் பேசினார்.  கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் நிகழ்த்திய அந்த உரைகளின் ஒளிப்பதிவுகளை இங்கே தருகிறேன்.

    பொதுவாக அவர் ஒரு பேச்சாளர் அல்லர்.  ஆனால் என்ன பேச வேண்டுமென்பதை எழுதி வாசித்துவிடுவார். அவர் நீண்ட நேரம் பேசிய நிகழ்ச்சி இதுவாகத்தான் இருக்கும்.

“எழுத்தாளர் தேவகோட்டை வா மூர்த்தி ஞாபகமாய்” இல் ஒரு கருத்து உள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன