அழகியசிங்கர்
இன்று மாலை 7 மணிக்கு சூமில் பூனைகளைப் பற்றிய கவிதைகளை வாசிக்கப் பலர் தயாராக இருக்கிறார்கள். அவர்களை முன்னதாகவே 15 நிமிடங்கள் முன்னால் சூமில் தொடர்பு கொண்டு தங்கள் பெயர்களைப் பதிவு செய்யும்படிக் கேட்டுக்கொள்கிறேன்.
தங்களுடைய கவிதைகளை வாசிப்பது மட்டுமல்லாமல் நம் முன்னோடிகள் கவிதைகளும் வாசிக்கலாம். எல்லோரும் ஒரே ஒரு கவிதையை மட்டும் வாசிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
பூனைகள் கவிதைகளைச் சேகரித்து இலவசமாகக் கவிதைத் தொகுதியைக் கொண்டு வந்து விநியோகிக்க எண்ணம். இப்படிச் சொல்வதால் பூனைக்கு நான் செய்யும் துரோகமாகவும் இருக்கலாம்.
இன்று படிக்கும் கவிதைகளை என் இ மெயிலில் அனுப்புங்கள்.navina.virutcham @ gmail. com
Join Zoom Meetinghttps://us02web.zoom.us/j/89819929866Meeting ID: 898 1992 9866No passwordUS02WEB.ZOOM.USJoin our Cloud HD Video Meeting