அழகியசிங்கர்
சூம் மூலமாக விருட்சம் நடத்தும் ஒன்பதாவது கூட்டம் இது. கவிதையை ரசிக்க எல்லோரும் இணையும்படி கேட்டுக் கொள்கிறேன். கவிதையைக் கேட்டு ரசிப்பது என்பது மகத்தான விஷயமாக என்று எனக்குத் தோன்றுகிறது.
இன்று மாலை 7 மணிக்குக் கூட்டம் நடைபெறுகிறது.
இது ஒன்பதாவது கூட்டம். எல்லோரையும் அன்புடன் அழைக்கிறேன். இக் கூட்டத்தில் கலந்து கொண்டு கவிதை வாசிக்க இசைந்தவர்களின் பெயர்களைக் குறிப்பிடுகிறேன்.
1. சு. பசுபதி 2. வானவில் கே ரவி 3. தஞ்சாவூர் ஹரணி 4. பிரேம பிரபா 5. நளினா கணேசன் 6. க.சோமசுந்தரி 7. க.நா.சு கவிதைகள் (வாசிப்பவர் அழகியசிங்கர்)
