வெட்டுக்கிளிகள்


அழகியசிங்கர்

வெட்டுக்கிளிகளே“

வெட்டுக்கிளிகளே

உங்களை யாரு கூப்பிட்டார்கள்?

எங்கள் இடத்தில்தான்

நீங்கள் இருக்கிறீர்கள்

நாங்கள் ஏன் போக வேண்டும்?
(16.6.2020)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன