அழகியசிங்கர்
Shifting Shadows என்ற பெயரில் 92 கவிதைகளை ஆங்கிலத்தில் என் சில கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் ராஜேஷ் சுப்பிரமணியன்.... சுப்பிரமணியன் மொழிபெயர்த்துள்ளார். அவர் மொழி பெயர்த்தது சிறப்பாக இருக்கிறது. அதில் ஒரு கவிதையை இங்கு அளிக்க விரும்புகிறேன்.
Book
The book lay in front of me.
Have not opened and read it.
The cover was excellent.
The printed pages looked wonderful.
The book caused much ecstasy
In imagination.
The one who had given me the book asked
“Have you read the book in full?”.
“Not yet”.
The book still remained closed.
Numerous books are being published, every day.