சூமில் நாளை மாலை 7 மணிக்குக் கீழே குறிப்பிடப்பட்ட கவிஞர்கள் கவிதை வாசிப்பார்கள்.
1. தமிழ் மணவாளன் 2. சொர்ணபாரதி 3. சிபிச்செல்வன் 4. ஸிந்துஜா 5. பானுமதி 6. உமா பாலு 7. ஆர் வெங்கடேஷ் 8. ஆர்.கே 9. வேணுவேட்ராயன் 10. சுரேஷ் ராஜகோபாலன்
கலந்து கொள்பவர்கள் எல்லோரும் 1 நிமிடம் அவர்களைக் குறித்து அறிமுகப்படுத்திக்கொண்டு 5 நிமிடங்கள் கவிதை வாசிப்பார்கள்.
Meeting ID: 756 8182 3543 Password: virutcham
