மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2 – 141



அழகியசிங்கர்  

நான்

கே.ஜி.சங்கரப்பிள்ளை“- தமிழாக்கம் : சிற்பி

விலைமகளாய் இருந்தாள் என்

பாட்டிக்குப் பாட்டிக்குப் பாட்டியான பாட்டி

பெண்ணாய் இருந்தால்

நானும்

விலைமகள் ஆகியிருப்பேன்

காமுகனாய் இருந்தார் என்

பாட்டனுக்குப் பாட்டனுக்குப் பாட்டனுக்குப் பாட்டன்

ஆணாக இருந்திருந்தால்

நானும் 

காமுகனாக ஆகியிருப்பேன்

நன்றி : கே.ஜி.சங்கரப்பிள்ளை கவிதைகள் – தமிழில் : சிற்பி – சாகித்திய அகாதெமி – மொ.பக்: 224 – விலை : ரூ.125 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன