இன்றைய தினமணி கதிரில் என் கதை



அழகியசிங்கர்

தினமணி-சிவசங்கரி சிறுகதைப் போட்டியில் என் கதை üதஸ்தயேவ்ஸ்கியின் கரமாஸவ் சகோதரர்கள்,ý என்ற கதை ஆறுதல் பரிசாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரசுரமாகி உள்ளது.

தினமணியில் வெளிவந்த என் கதையைப் படித்து நண்பர்கள் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.  

“இன்றைய தினமணி கதிரில் என் கதை” இல் ஒரு கருத்து உள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன