தெலுங்கில் என் சிறுகதை

துளி – 51

அழகியசிங்கர்

சம்மதம் என்ற என் சிறுகதையை தெகில் பிரசுரமாகி உள்ளது.  மொழி புரியாவிட்டாலும் தெலுங்கில் என் கதை வருகிறதென்பது மகிழ்ச்சியான விஷயம்.  ஒரு சமயம பஞ்சாப் மொழியில் என் கவிதைகள் சில மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

ஹிந்தியில் கதையும் கவிதையும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

தெலுங்கு மொழியில் வருவதற்குக் காரணமான கௌரி கிருபானந்தனுக்கு நன்றி பல. 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன