மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2

– 109

அழகியசிங்கர்  

கோடை நகர்ந்த கதை 

கனிமொழி ஜி

ற்றில் பறந்து

காற்றில் பறந்து
என் மேசைக்கு வந்த
இலைச்சருகு
கோடை நகர்ந்த
கதையைச் சொல்லி
சரசரக்கிறது

நன்றி : கோடை நகர்ந்த கதை – கனிமொழி ஜி – உயிர்மை பதிப்பகம், 11/29 சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை 18- பக்கம் : 72 – விலை : 65  – வெளியான ஆண்டு : மார்ச்சு 2016

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன