Author virutchamPosted on 2019-05-032019-05-03 வரும் போகும் அழகியசிங்கர் வரும் போகும் வரும் போகும் என்ற பெயரில் சி மணியின் கவிதைத் தொகுதி க்ரியாவில் அந்த நாளில் பார்த்தது ஆனால் வந்துகொண்டிருக்கும் போய்க்கொண்டிருக்கும் எல்லாம் நடக்கும் 12.04.2019-பீனிக்ஸ் அமெரிக்கா