அழகியசிங்கர்
நண்பர் அரவிந்த் சுவாமிநாதன் சென்ற நூற்றாண்டின் சிறுகதைகள் என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தைத் தொகுத்திருந்தார். அப் புத்தகத்தைக் குறித்து புத்தகக் காட்சியில் அவர் பேசியதை ஒளிபரப்பு செய்கிறேன். இது குறித்து டாக்டர் பாஸ்கரனும் பேசியிருக்கிறார்.