அழகியசிங்கர்
பறந்து போன பக்கங்கள் என்ற தலைப்பில் கோமல் சுவாமிநாதன் அவர்கள் சுபமங்களாவில் தன் வாழ்க்கையில் நடந்த சுவையான நிகழ்ச்சிகளைத் தொகுத்துக் கட்டுரையாக எழுதினார். அது இப்போது புத்தகமாக வெளிவந்துள்ளது. குவிகம் வெளியீடு. விருட்சம் அரங்கில் இந்திரன் அவர்கள் கோமலைப் பற்றி பேசிய ஒளிப்பதிவை இங்கு வெளியிடுகிறேன்.