அழகியசிங்கர்
இந்தப் புத்தகச் சந்தையில் செம்மையாக மாட்டிக்கொண்டவர் வேணு வேட்டராயன் அவர்கள். அவர் அழகியசிங்கர் கவிதைகள் என்ற புத்தகத்தைக் குறித்தும், க நா சுவின் விமர்சனக் கலை என்ற புத்தகத்தைப் பற்றியும் பேசினார். இதோ அவருடைய ஒளிப்பதிவு, விடுமுறை தினமாக இருந்ததால் ஒரே சத்தம். அதனால் ஸ்டால் உள்ளேயே வேணு வேட்டராயணன் பேசியதைப் படம் பிடித்தேன்.
https://youtu.be/JdOWgM5X4Bs