கீழ்க்கண்ட விருட்சம் வெளியீடின் புதிய புத்தகங்கள் 20% தண்ளுபடியில் விருட்சம் அரங்கம் எண் 403 ல் சென்னைப் புத்தகக் காட்சியில் கிடைக்கும்.
1. அழகியசிங்கர் கவிதைகள் – ரூ.350 – ச வி: ரூ.280
2. ஞாயிற்றுக்கிழமை தோறும்
தோன்றும் மனிதன் – நாவல் – ரூ.150 – ச வி : ரூ.100
3. பிரமிளும் விசிறி சாமியாரும் – விலை : 110 – ச.வி : ரூ.70
4. எதையாவது சொல்லட்டுமா – விலை : ரூ.190 – ச வி : ரூ.70
5. மனதுக்குப் பிடித்த கவிதைகள் – விலை ரூ.120 – ச.வி : 100
6. அலகில் அலகு – வேணு வேட்ராயன் – விலை ரூ.60 – ச.வி : ரூ.50
7. தெலுங்கு சிறுகதைகள் பகுதி 1, 2 – விலை ரூ.200 – ச வி : ரு150
8. சென்ற நூற்றாண்டின் சிறுகதைள் : விலை: 90 – ச வி : ரூ.70
9. அப்பாவின் நாற்காலி – வளவ.துரையன் – விலை : 120 ச வி : 100
10. க.நா.சு படைப்புகள் – உலக இலக்கியம் – விலை : 80 -சவி:70
11. க.நாசு படைப்புகள் – விமரிசனக்கலை – விலை : 120 – ச.வி100
12. க.நா,சு படைப்புகள் – 5. நல்லவர் 6. இலக்கிய விசாரம்
விலை : 90 – சவி: 70
மேலே குறிப்பிடப்பட்ட 13 நூல்களையும்ரூ.1230க்குப் பெறலாம். மொத்தமாக எல்லாவற்றையும் வாங்குபவர்க்கு எல்லாப் புத்தகமும் ரூ.1000 க்குக் கிடைக்கும்.
தயவுசெய்து சிறப்பு விலைச் சலுகைகள் பற்றிய விபரங்களை அரங்கில் அரங்கில் பார்வைக்கு வைக்கவு சிறப்பு சலுகை விலைகள் அறியாமல் வாங்க விரும்பிய சில புத்தகங்களை வாங்காமல் திரும்பினேன். மற்றும் வாங்கிய சில புத்தகங்களுக்கும் தாங்கள் இந்தபதிவில் குறிப்பிட்டுள்ள சலுகைகள் எனக்கு தரப்படவில்லை.என்ன காரணமோ தெரியவில்லை..
I try to adjust the price when we meet.