கனவுச் சிறைகள்
மு நடராசன்
இயற்கை அழகில்
அடிமைப்பட்டு
இலட்சிய வெறியில்
அலைந்து திரிந்து
கனவுச் சிறையினில்
கைதியானேன்.
நன்றி : நிலாமுற்றம் வெளியீடு – மு நடராசன் – கவிதைகள் – வெளியான ஆண்டு : 1981 – மொத்தப் பக்கங்கள் : 64 – விலை : ரூ.4 – இந்தப் புத்தகம் இப்போது விற்பனைக்கில்லை.
கவிஞனின் சொந்த வாழ்க்கையை பிரதிபலிக்கும் அனுபவக்கவிதை.
பேரா.சிவ.முருகேசன்.