ஒரு கதை ஒரு கவிதை கூட்டம் இன்று இல்லை



அழகியசிங்கர்



இந்த வாரம் நடை பெற வேண்டிய ஒரு கதை ஒரு கவிதை கூட்டம் தவிர்க்க முடியாத காரணத்தால் அடுத்த வாரத்திற்கு தள்ளி வைத்துள்ளேன்.

7 வரிகளில் யாராவது கதை எழுதி அனுப்ப முடியுமா?
கதை :

நடேசன் பூங்காவில் கண்ணயர்ந்துவிட்டேன். பின் பல குரல்களின் சத்தம் கேட்டு எழுந்து சுற்றும் முற்றும் பார்த்தேன்.மேடையில் ஒருவர் உரத்தக் குரலில் சத்தம் செய்தபடி இருந்தார். கதை படிக்கிறாராம். சிலர் நடந்து கொண்டிருந்தார்கள். நானும் கதை சொல்லும கூட்டத்தில் கலந்து கொண்டேன் ‘கதை என் முன் நடந்து கொண்டிருக்கிறது,’ என்றேன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன