நவீன எழுத்தாளன் இறந்து விட்டானா?
பேசுவோர் : கௌதம சித்தார்த்தன்
இடம் : அலமேலு கல்யாண மண்டபம
அகஸ்தியர் கோயில் பின்புறம்
19 ராதாகிருஷ்ணன் தெரு
தி நகர், சென்னை 600 017
தேதி 19.03.2016 (சனிக்கிழமை)
நேரம் மாலை 5.30 மணிக்கு
பேசுவோர் குறிப்பு : 1992லிருந்து ‘உன்னதம்’ என்ற சிற்றேடை பல ஆண்டுகளாக நடத்தியவர். இதுவரை 5 சிறுகதைத் தொகுதிகளும், 7 கட்டுரைத் தொகுதிகளும் கொண்டு வந்துள்ளார். 8 விருதுகள் இலக்கியத்திற்காகப் பெற்றவர். சமீபத்தில் மலேசியாவிற்குப் போய்விட்டு வந்துள்ளார். கவுந்தன்பாடி என்ற ஊரைச் சார்ந்தவர்.
அனைவரும் வருக,
அன்புடன்
அழகியசிங்கர் – ஆடிட்டர் கோவிந்தராஜன்