9.12.2014
விருட்சம் இலக்கியச் சந்திப்பு-8
நடைபெறும் நாள் : 13.12.2014 (சனிக்கிழமை)
நேரம் : மாலை 6 மணிக்கு
இடம் : ஸ்ரீ அலர்மேலுமங்கா கல்யாண மண்டபம்
அகஸ்தியர் கோயில் பின்பக்கம்
19 ராதாகிருஷ்ணன் சாலை,
தி. நகர், சென்னை 600 017
பொருள் : நானும் கதைகளும்
உரை நிகழ்த்துபவர் : எழுத்தாளர் சா கந்தசாமி
(தமிழில் குறிப்பிடப்பட வேண்டிய எழுத்தாளர். சாகித்திய அக்காதெமி விருது முதல் பல விருதுகளைப் பெற்றவர். நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் என்று பல எழுதி உள்ளார். இன்னும் தொடர்ந்து உற்சாகமாக இயங்கிக் கொண்டிருப்பவர். அவருடைய சிறுகதைகளைப் பற்றியும், அவரை எழுதத் தூண்டிய அவர் ரசித்த கதைகளைப் பற்றியும், பேச உள்ளார்)
அனைவரும் வருக.
அன்புடன்
அழகியசிங்கர் – ஆடிட்டர் கோவிந்தராஜன்