*27 ம் 67 ம்

27  வயது இளைஞனும்
67  வயது முதியவரும்
இணைந்து
நடை பயிற்சி செய்கின்றனர்

நடைவேகம் கூடக்கூட
27  க்கு மூச்சிறைக்கிறது

67  ன்வேகம்,
27 -ஐவிடக் கூடுகிறது
27  ,
67-ஐ விஞ்ச முயன்று தளர்கிறது

27  , 67- ஆகவும்
67  , 27- ஆகவும்
வீடு திரும்புகிறது

“*27 ம் 67 ம்” இல் ஒரு கருத்து உள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன