லதாமகன் கவிதை

அந்த நிலத்தில்
ஒரு பொம்மை இருந்தது.

பிறகு
ஒரு குடில் இருந்தது

பிறகு
ஒரு இடிபாடு இருந்தது

பிறகு
சில பிணங்கள் இருந்தது

பிறகு
ஒரு பங்கீடு இருந்தது

பிறகு
நிறைய சமாதி இருந்தது

பிறகு
ஒரு பிரளயத்தில் எல்லாம் அழிந்தது

பிறகு
அங்கு கடவுள் வந்தார்.

“லதாமகன் கவிதை” இல் 3 கருத்துகள் உள்ளன

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன