Author virutchamPosted on 2010-03-162016-12-12 புள்ளி என்ற பெயரில் ஒரு சின்ன கவிதைத் விதி அந்திக் கருக்கலில்இந்தத் திசை தவறியபெண் பறவைதன் குஞ்சுக்காய்தன் கூட்டுக்காய்அலைமோதிக் கரைகிறதுஎனக்கதன்கூடும் தெரியும்குஞ்சும் தெரியும்இருந்தும் எனக்கதன்பாஷை புரியவில்லை – கலாப்ரியா