கவிதைப் புத்தகங்களும் சில உண்மைகளும்….

விருட்சம் பதிப்பகத்தின் ஆரம்பத்தில் கவிதைப் புத்தகம் ஒன்றை கொண்டு வந்தேன். அது முதல் புத்தகமும் கூட. 500 பிரதிகள் அச்சடித்து வைத்திருந்தேன். அந்தத் தொகுதியைப் பார்த்தவர்கள் அதை எழுதிய கவிஞரை எல்லோரும் பாராட்டினார்கள். இன்னும்...

என்னுடைய ‘திறந்த புத்தகத்திற்கான’ அறிமுக உரை பகுதி 4

என் ‘திறந்த புத்தகம்’ பற்றிய அறிமுக உரையை 14.11.2017 அன்று ராஜேஷ் சுப்பிரமணியன் என்பவர் பேசி துவக்கி வைத்தார். எல்லோரும் கேட்டிருப்பீர்கள். அதன்பின் வ வே சுப்ரமணியன் அவர்கள் இந்தப் புத்தகத்தைப் பற்றி பேசியதையும்...

ஆனந்தின் பவளமல்லிகை

ஆனந்த் என் நெடுநாளைய நண்பர். நான் அலுவலகத்தில் அவரைப் பார்க்கப் போவேன். ‘ஆனந்த், ஒரு கவிதை எழுதிக் கொடுங்கள்,’ என்று கேட்பேன். உடனே ஒரு கவிதை எழுதித் தருவார். அந்தக் கவிதை நன்றாகவும் இருக்கும்....

பரீக்ஷா ஞாநியும் நானும்

கொஞ்சம் யோசித்துப் பார்க்கிறேன். ஞாநியை முதன் முதலாக எங்கே சந்தித்தேன் என்று. கிருத்துவ கல்லூரியில் சங்கரன் என்ற மாணவர் யாருடனோ பேசுவதிலிருந்து தெரிந்துகொண்டேன். அவர்தான் பின்னாளில் பரீக்ஷா ஞாநியாக வரப் போகிறார். அப்போது எனக்கு...

பிணா என்ற பத்மஜா நாராயணன் கவிதைத் தொகுதி

இந்த முறை பிணா என்ற கவிதைத் தொகுதியைக் கொண்டு வந்துள்ளேன். மொத்தம் 41 கவிதைகள் கொண்ட தொகுப்பு இது. விலை ரூ.50. தமிழில் கவிதை நூல் கொண்டு வருவதுபோல ஆபத்தான சமாச்சாரம் எதுவும் இல்லை....

அப்பாவைத் தேடி

1970லிருந்து நான் மேற்கு மாம்பல வாசி. நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போதுதான் அவரைச் சந்தித்தேன். அவர் பத்திரிகைகளில் கதை எழுதிக்கொண்டிருப்பார். பெரும்பாலும் கல்கி, அமுதசுரபி, கலைமகள். கதைப் போட்டிகளில் அவர் கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரசுரமாகி இருக்கின்றன....

இடம் பொருள் மனிதர்கள்

என் நண்பர் மாதவ பூவராக மூர்த்தியின் கட்டுரைத் தொகுப்புதான் üஇடம் பொருள் மனிதர்கள்.ý இன்றைய சூழ்நிலையில் எழுத்தில் ஹாஸ்ய உணர்வு என்பது மருத்துக்குக் கூட கிடைப்பதில்லை. அதைப் போக்கும் விதமாகத்தான் மாதவ பூவராக மூர்த்தியின்...

வழங்க வளரும் நேயங்கள்…

என் ஒன்றுவிட்ட சகோதரர் எழுதிய புத்தகம்தான் üவழங்க வளரும் நேயங்கள்,ý என்ற சிறுகதைத் தொகுதி. ஒரு நீண்ட கதையும் பத்து சிறுகதைகளும் கொண்ட புத்தகம் இது. கதையை வர்ணனை வார்த்தை ஜாலம் இல்லாமல் எழுதுவதை...

இரண்டு புத்தகங்கள்

இந்த முறை புத்தகக் காட்சியை முன்னிட்டு என்னுடைய இரண்டு புத்தகங்கள் வர உள்ளன. இதைத் தவிர இன்னும் சில எழுத்தாளர்களின் புத்தகங்களும். ஒவ்வொன்றாக முகநூலில் அறிமுகப்படுத்த உள்ளேன். ஒரு புத்தகம். üதிறந்த புத்தகம்ý என்ற...

வெளியில் இருந்து வந்தவன்

ஒருமுறைதான் சந்தித்தேன். 1991ஆம் ஆண்டு சரஸ்வதி பூஜை அன்று சென்னைக்கு என்னைப் பார்க்க வந்தார். வீட்டில் சாப்பிடக் கூப்பிட்டேன். மனமுவந்து சாப்பிட்டார். பின் அவர் கவிதைத் தொகுதி எப்படி கொண்டு வரவேண்டுமென்று அறிவுரை கூறிவிட்டு...